அமேசான் நிறுவன பங்குகளின் மதிப்பு குறைந்ததையடுத்து, அந்நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை...

வாஷிங்டன், கடந்த ஆண்டு, 160 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாஸ், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இந்நிலையில் நேற்று, அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7...

அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

. அபுதாபி, 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவே உலகின் பழமையான முத்து என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும்...

உலகிலேயே நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை தொடக்கம்

உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டது IMF

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6 புள்ளி 1 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப். குறைத்து கணித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வளர்ச்சி...

பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் கைது

அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்த முயன்ற பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகளை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர். லால் சௌக் எனுமிடத்தில் நேற்று போராட்டம் நடத்த பெண்கள் திரண்டனர். இதற்கு தலைமை...

பெண் எழுத்தாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் விருது

கனடாவைச் சேர்ந்த 79 வயது பெண் எழுத்தாளர் மார்க்கரெட் ஆட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த 60 வயது பெண் எழுத்தாளர் பெர்னர்டீன் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கு இந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டில்தான் இருவருக்கு...

36 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண விமான நிலையம் நாளை திறப்பு:

இலங்கை: 36 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்பட்டு தமிழகத்திலிருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலியில் இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது....

காருக்குள் வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்த அணில்

அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சிலநாட்கள் கழித்து...