கள்ளச்சாராயம் விற்ற கணவன் மனைவி கைது..

0
தர்மபுரி மாவட்டம் அருர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றதாக அரூர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலிசார் அரூர் பக்கம் ஒரு முள்புதரில் சம்பந்தம் இல்லாமல் இருவர் இருப்பது தெரியவந்தது அவர்களை போலிசார் விசாரிக்கும் போது...

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே ஏற்கவேண்டும்: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

0
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே ஏற்கவேண்டும் என பெரியகுளத்தில் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலையை 6 மாதத்துக்கு  நிர்ணயம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கால்நடைகளின் இருப்பிடமாக மாறிவரும் தொண்டி புதியபேருந்து நிலையம் .

0
கால்நடைகளின் இருப்பிடமாக மாறிவரும் தொண்டி புதியபேருந்து நிலையம் இரமநாதபுரம் மாவட்டம் தொண்டி பல சிறப்புகள் பெற்ற நகரமாகும் பல மாவட்டங்களுக்கும் சில மாநிலங்களுக்கும் தொண்டியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது அயல்நாடுகளின் அறியவகை பொருட்கள் அனைத்தும் இவ்வூரில் எளிதாக கிடைக்கும் அப்படிபட்ட...

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

0
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சகணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில்...

ஓசூர் பெங்களூர் இடையே பேருந்து இயங்காமல் பயணிகள் பரிதவிப்பு.

0
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி   தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்ட விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் செய்துள்ளதால்   தமிழக பேருந்துகள் அனைதும் பெங்களூர் எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி...

ஒன்பது பேர்களில் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவர்:விஜயதரணி 

0
​தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்; விஜயதரணி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக காங்கிரஸ் தலைவரை எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் அறிவிப்பார்கள். இதற்காக...

காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது..

0
காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது : அரசு அலுவலகத்திற்கு தீ வைப்பு ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனைத்து கட்சி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து அரசு அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில்...

குளச்சல் இணையம் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு

0
குமரி மாவட்டம், குளச்சல் இணையம் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வர்த்தக துறைமுகத்துக்கான நிர்வாக அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ராமன்துறை கடல்...