சகிப்பின்மையை நான் எதிர்கொண்டதே இல்லை: யுவன் சங்கர் ராஜா

0
சகிப்பின்மை போன்ற நிலையை நான் உணர்ந்தது கிடையாது என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மகனாக இருந்து முஸ்லிமாக சமீபத்தில் மதம் மாறியவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.சகிப்புத்தன்மையற்ற நிலை, இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எனவே, சகிப்பின்மை...

தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி? விஜயகாந்த் காட்டமான அறிக்கை !

0
தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிலையில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நாட்களை பொதுமக்கள் எண்ணிவரும் நிலையில், அத்துமீறல்களும், அராஜகங்களும் தலைவிரித்து ஆடுகின்றன.ஆளும்கட்சியினரின்...

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு பள்ளி – கல்லூரிகள் திறப்பு

0
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நேற்று பள்ளிகள் - கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும், அங்கு...

திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த பாடகர் கோவன்

0
திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவன் கடந்த மாதம் 30ம் தேதி, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

தமிழகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஆட்சிமாற்றம்:வைகோ

0
தமிழகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் துணையோடு மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும் என்றார் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ.

பிரபாகரனின் 61 வது பிறந்த நாளை தொண்டர்களுடன் கொண்டாடிய வைகோ!

0
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ இனிப்பு வழங்கி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின்...

என்னை பதவி நீக்கம் செய்ய இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: வசந்தகுமார்

0
தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து எச். வசந்தகுமாரை சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நீக்கினார்.அவருக்கு பதிலாக புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வசந்த குமார் கூறியதாவது:– தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் என்னை...

’நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை’ : அதிமுக முடிவு

0
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வியாழக் கிழமை தொடங்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற ஏராளமான மசோதாக்களை கைவசம் வைத்திருக்கிறது பாஜக அரசு. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாத நிலையில் 11 மசோதாக்களும், மக்களவையில் 13 மசோதாக்களும் இருக்கின்றன. இவற்றில் 5 மசோதாக்கள் பல்வேறு...