கும்பகோணம் மேலக்காவேரி என் நேரமும் சாலையில் ஓடும் பாதாள சாக்கடை சீர் செய்யப்படுமா?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட மேலகாவிரியில் பாதாளசாக்கடை அடிக்கடி உடைத்துக்கொண்டு சாக்கடை வெளியேறி எந்நேரமும் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுவதை சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து...

இந்தியாவில் மட்டும்தான் மனிதன் பிறக்கும் முன்பே தண்டிக்கப் படுகிறான். சட்டக்கலூரி மாணவர் மாநாட்டில் வழக்கறிஞர் ப.பா.மோகன்.

அனைத்திய மாணவர் பெருமன்றத்தின் சட்டக்கல்லூரி கிளையின் இரண்டாவது மாநாடு இன்று ( 13.02.2018 ) காலை கோவை, மருதமலையில் உள்ள, செங்குந்தர் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் பேசும்போது, “ இந்தியாவில் மட்டும்தான் மனிதன்...

மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளி: மத்தூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகம் நடை பெறுவது குறித்து விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. அனைவருக்கும் கல்வி இயக்கம், மத்தூர் வட்டார வள மையம் சார்பில் மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் உத்தரவின் பேரில், மாவட்ட...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மீண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மைதீன் மாநில தலைவராக தேர்வு

0
திருச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,மாநில பொதுச்செயலாளராக கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநில பொருளாளராக எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில முதன்மை துணை தலைவராக எம்.அப்துர்ரஹ்மான்Ex.MP, மாநில துணைத் தலைவராக மௌலானா தளபதி ஷஃபீகுர்ரஹ்மான்,...

கள்ளப்பள்ளி ஊராட்சி பகுதியில் கைப்பம்பு பயன்பாட்டிற்கு வருமா?

கரூர்மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சி பகுதியில் தற்போது தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.செக்கு மேடு மற்றும் கொடிக்கால் தெருவில் சில கையடி பம்பு பயன்பாட்டிற்கு இல்லை.சரியாக குடி தண்ணீரும் வருவதில்லை. பழுதடைந்த குழாயை ஐம்பது அடி இறக்கினால்...

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து

மங்கலம் அருகே சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஓட்டுநர் கவனத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது திருவண்ணாமலை, மங்கலம் அருகே நூக்காம்பாடி -உத்தாங்கால் கிராமத்தில் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து....

திருப்பூரில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம், காங்கயம் அவிநாசிபாளையம், ஜல்லிபட்டி, தாராபுரம் போன்ற இடங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் உற்பத்தியாகிறது. ஆண்டுதோறும் இப்பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படும். இவை உள்ளூர் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு திண்டுக்கல், மதுரை, கோவை...