சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நடந்து செல்லும் நாய்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நடந்து செல்லும் நாய் தொடர்ந்து 3 வருடமாக சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணம் மேற்கொள்ளும் வேளாங்கண்ணி கிருஸ்தவ பக்தர்கள் நடைபயணம் செல்வது வழக்கம் தொடர்ந்து இந்த வருடங்களும் பக்தர்கள் கூடவே இந்த நாய் மூன்று...

புதுவை: மேட்டுப்பாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

மேட்டுப்பாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை மேட்டுப்பாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் வீட்டில் கதவை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வி.பி.சிங்...

மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்கும் கண்ணன்

மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்கும் கண்ணன் புதுவையில் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ள கண்ணன் மீண்டும் அரசியலில் களம் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையில் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டங்களை...

நாளை சுதந்திர தினம்: புதுவை தலைவர்கள் வாழ்த்து

நாளை சுதந்திர தினம்: புதுவை தலைவர்கள் வாழ்த்து நாளை சுதந்திரதினத்தையொட்டி புதுவை தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். சபாநாயகர் வைத்திலிங்கம்:- நமது தேசத்தலைவர்களிடம் இருந்து எளிமை, பொறுமை, சகோதர மனப்பான்மை, தாய் நாட்டுப்பற்று, நமது தேசத்தை வல்லரசாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகிய...

புதுவை கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி சுதந்திர தின வாழ்த்து தேறிவித்தார்

கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி சுதந்திர தின வாழ்த்து தேறிவித்தார் பார்போற்றும் புகழினைக் கொண்ட பழம்பெருள் இந்தியத் திருநாட்டின் சுதந்திர தின விழா உலகெங்கும் உள்ள இந்தியர்கள் போற்றும் தேசியத் திருவிழா இந்தத் திருநாளில் சுதந்திரத்தை பெற்றுத்தந்த தியாகிகளையும் வழிகாட்டியாய் நின்ற பெரும்தலைவர்களையும் உயிரை...

புதுவையில் 3 மாதத்தில் 395 பேருக்கு டெங்கு பாதிப்பு

புதுவையில் 3 மாதத்தில் 395 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை புதுவையில் கடந்த மே, ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் 316 பேருக்கும், காரைக்காலில் 89 பேர் என 395 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிழகத்தில் டெங்கு...

புதுவை: பத்ம விருதிற்கு பரிந்துரை செய்வது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம்

பத்ம விருதிற்கு பரிந்துறை செய்வது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம பத்ம விருதிற்கு பரிந்துறை செய்வது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவையில் உள்ள முதல்வரின் ஆலோசனை அரையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சமூக...

மக்கள் நலனை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி, இலாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிக் குழு சார்பில் இரண்டு நாட்கள்...

மக்கள் நலனை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி, இலாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிக் குழு சார்பில் இரண்டு நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு இன்று மாலை காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பத்தில் நிரைவு செய்த போது நடைபயணத்தில் பங்கேற்ற...