ஆச்சார்யாவில் மாபெரும் “கண்தான நிகழ்ச்சி”

புதுச்சேரி ஆச்சார்யா கல்வி குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இணைந்து இனி ஒரு விதி செய்வோம் என்ற வகையில் தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆச்சார்யா கண்தானம் உறுதிமொழி படிவங்களை திரு.ஜெ.அரவிந்தன் ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும்...

புதுச்சேரி : 4 புதுவை திருவண்டார் கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது.

புதுச்சேரி : 4 புதுவை திருவண்டார் கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது. திருவண்டார் கோவில் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி வனிதா (32) கடந்த மே மாதம் வீட்டின் வெளியே...

ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாமல் புதுவையில் பாரதிய ஜனதா கட்சி என கூறுவது வேடிக்கையாக உள்ளது என முதல் அமைச்சர்...

ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பாரதிய ஜனதா ஆட்சி என்று கூறுவது வேடிக்கையானது என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- புதுவையில் வருகிற 16-ந்தேதி ஐதராபாத்துக்கு விமான சேவை...

ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் கூறிய தமிழக அரசு பதவி விலகக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அக்....

ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் கூறிய தமிழக அரசு பதவி விலகக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அக். 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவையில் நிருபர்களுக்கு...

புதுவையில் மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழா

இன்று நாடுமுழுவதும் மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது, புதுவையில் அவரது உருவ சிலைக்கு மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் புதுவை ஆளுநர் கிரன்போடி புதுவை முதல்மைச்சர்,நாரயணசாமி வர்தகத்துறை அமைச்சர் ஷாஜகான் ராஜ்யசபா MP, காவல்துறை...

கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை

புதுடில்லி: கொரோனா தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டையில் ஒருவர் வெட்டி கொலை …

புதுச்சேரி முதலியார்பேட்டையில் ஒருவர் வெட்டி கொலை ... புதுச்சேரி முதலியார்பேட்டை உடையார்தோப்பு பகுதியை சார்ந்த சின்ன செல்வம் என்பவரை மர்ம நபர்கள் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம் உடலை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு...

காரைக்கால் டி.ஆர்.பட்டிணம் அரசு தொழிற்பயிற்சி கூடத்தை சமுக நலம் மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் கந்தசாமி அவர்கள் நேரில் சென்று...

காரைக்கால் டி.ஆர் பட்டினம் அரசு தொழிற்பயிற்சி கூடத்தை மாண்புமிகு சமூக நலம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மு.கந்தசாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.கீதா ஆனந்தன் மற்றும் தொழிலாளர் துறை ஆணையர் திரு.வல்லவன், ஆதிதிராவிடர்...