தாராபுரத்தில் சபாநாயகர் உருவபொம்மை எரிப்பு

சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து தாராபுரத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.கவினர் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்ததை தொடர்ந்து 100க்கும் மேற்பட்வர்கள் கைது சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும் தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்தும் தாராபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட...

தாராபுரத்தில் மேய்ச்சல் நிலத்தில் விசம் வைக்கப்பட்டதால் 14,ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் விசம் வைக்கப்பட்டதால் 14,ஆடுகள் பரிதாபமாக பலியானது விவசாயிகள் வேதனையால் கதறியலுதனர் -ஆடுகளுக்கு விசம் வைக்கபட்டது குறித்து தாராபுரம் வருவாய் துரையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை http://media7webtv.in/wp-content/uploads/2017/02/தாரா-960x540-2.13Mbps-2017-02-18-22-54-56.mp4 தாராபுரம் அடுத்த ரெட்டாரவலசு மணல்மேட்டு தோட்டத்தை சேர்ந்த...

கும்பகோணத்தில் சாலை மறியல்

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டு மேலும் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதையும் கண்டித்து கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண...

இந்து சமய அறநிலையத்துறையின் மீது புகார்

திருப்பூர் விஸ்வேஸ்வரர் வீரராகவபெருமாள் கோவில் சொத்துக்களுக்கான கணக்கு புத்தக ங்களை யாருக்கும் தெரியாமல் தனியார் லாட்ஜில் வைத்து பொய்கணக்கு காட்ட எழுதிகொண்டிருந்த கும்பலை இந்து முன்னணியின் மாநில செயலாளர் J.S.கிஷோர்குமார் அவர்கள் தலைமையில் பிடித்து கோவில் சொத்து ஆவனங்களை...

திருப்பூரில் சாலை மறியல் கடையடைப்பு

திருப்பூரில் திமுகவினர் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.கவினர் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்ததை தொடர்ந்து 1000க்கும் மேற்பட்வர்கள் கைது சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும் தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்தும் திருப்பூர் மறியல்...

கடலூர் கடற்கரையில் "கச்சா எண்ணெய்" படலம்

சமீபத்தில் கச்சா எண்ணெய் கடலில் கலந்து பெரும் சேதம் ஏற்பட்டது பின்னர் சுகாதாரத்துறையினர் பல வகையான நடவடிக்கையினை மேற்கொண்டனர் இந்த கச்சா எண்ணெய் படலம் பாண்டிச்சேரி கடலில் கலந்து இருந்தது. இந்நிலையில் இன்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள "வெள்ளி கடற்கரை"யிலும் கச்சா...

கடலூரில் "திமுகவினர் சாலைமறியல்" பேருந்து கண்ணாடி உடைப்பு

சட்டசபை பிரச்சினையை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக கடலூரில் பிரதான சாலையான பாரதி சாலை நான்கு முனை சந்திப்பில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டு சசிகலாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் பின்னர் காவல்துறையினர்...

"பாபநாசத்தில் சாலை மறியல்"

பாபநாசம்.தெற்குராஜ வீதியில் எதிர்கட்சி தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபையில் இருந்து வழுக்கட்டாயமாக சட்டமன்ற காவலர்களால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து சாலைமறியல் நடைபெற்றது. இதில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரை தலைமை வகித்தார்....