பழநியில் யானையின் அட்டகாசம் மக்கள் பீதி.

பழநி வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இம்மலைப்பகுதியின் அருகில் ஆண்டிப்பட்டி, பாப்பம்பட்டி, காவலப்பட்டி, பொந்துப்புளி, பாலாறுஅணை, பொன்னிமலைக்கரடு, தேக்கந்தோட்டம், சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி...

கும்பகோணத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மருத்துவ நுழைவுத் தேர்வில் நீட்(NEET) தமிழகத்திற்கு விலக்கு அளிக்காமல் கிராமப்புற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பறித்து...

தாலுக்கா அலுவலகத்தில் சுகாதாரக் கேடு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆதார் அட்டை பதிவு மையமும் மற்றும் பொதுமக்கள் ஓய்வு அறைக்கு அருகில் ...

கரூரில் நடைபாதை வேண்டும் என தாசில்தாரிடம் புகார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் சேங்கல் கிராமம் சின்ன சேங்கல் காலணியில் எம்.ஜி.ஆர் காலணியில் சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து ...

பழனியில் அக்னி நட்சத்திர கிரிவலம் நிறைவு

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் மற்றும் மலைக்கோயிலில் அருள்மிகு கைலாசநாதர் சன்னதிகளில் மே 8ஆம் தேதி சீதக்கும்பம் வைக்கப்பட்டு அக்னி நட்சத்திரம் துவங்கியது. முன் ஏழு, பின் ஏழு என 14 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. இந்த நாள்களில் பழனி...

திருப்பூர் மாவட்ட ஆசிரியரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மனு

திருப்பூர் மாநகரம் 45வது வார்டுக்குப் பட்ட காங்கேயம் கிராஸ் ரோடு CTC கார்னரில் சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் நியாய விலைக்கடை உள்ளது. பொதுமக்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம்...

சென்னையில் கல்லூரி மாணவி மர்ம மரணம்

சேலம் மாவட்டம் மேட்டூர் சேலம் கேம்ப் 5 வார்டு பாரதிநகர் தெருவை சேர்ந்த நாகராஜ் அவர்களின் மகள் மாணவி காயத்திரி BE வயது 22 தலித் சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூக பெண். இவர் சென்னை அதிமுகவை...

கும்பகோணத்தில் தாருஸ் ஸலாம் தீனியாத் மக்தப் மதரஸா 3ம் ஆண்டு விழா

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன் மேலக்காவேரியில் தாருஸ் ஸலாம் தீனியாத் மக்தப் மதரஸா 3ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அல்ஹாஜ் அப்துல் ரசீது தலைமை தாங்கினார். தாருஸ் ஸலாம் தீனியாத் மக்தப் மதரஸா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை...