Category: Medical

July 12, 2017 0

பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

By jasim elahy

பூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள்,…

4,747 total views, no views today

February 16, 2017 0

உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி – இயற்கை மருத்துவம்

By admin

இஞ்சித் துவையலை ருசி பார்க்காத வர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறேhம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க்கிறhர்கள். இஞ்சிக்கு…

1,133 total views, no views today

January 25, 2017 0

​உருளை கிழங்கு சாறு குடித்தால்  என்ன  நடக்கும்?

By admin

  உருளைக் கிழங்கை பெரும்பாலோனோர் வறுத்தும், அவித்தும் சாப்பிடுவதை விரும்புவார்கள். அதனை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்கு…

735 total views, 2 views today

January 18, 2017 0

தேன், சாப்பிடுவது எப்படி ?

By admin

எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக… என அன்றாடம் தேனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானதுதானா என்பதற்கு…

722 total views, 4 views today

December 25, 2016 0

மரணம் துரத்துகிறது, உஷார்!

By admin

விருதுநகரில் கடந்த நான்கு மாதமாகஇறந்தவர்களின் வயது33/31/34/35/37/39/41/43/46இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்…..காரணம் :-தயவு செய்து யாரும் புரோட்டாவும்முட்டையும் அதிக அளவில் தினமும்உட்கொள்ள வேண்டாம்…..கடலை எண்ணெய்…

568 total views, 4 views today

December 11, 2016 0

சளியை விரட்டும் கருந்துளசி

By admin

சனி பிரச்னையிலிருந்து கூட தப்பிச்சுடலாம்… இந்த சளி பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது…’ என்று சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட வாழ்வில்…

511 total views, 2 views today

November 29, 2016 0

தொப்பையைக் குறைக்க உதவும் ஜூஸ்!!!

By admin

தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்! உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் 1 எலுமிச்சை…

541 total views, 2 views today

November 25, 2016 0

முட்டை மற்றும் பால் ஹேர் பேக்

By admin

முட்டை மற்றும் பால் ஹேர் பேக் தேவையான பொருட்கள்: முட்டை 1 பால் 30 ml செய்முறை: 1.1 முட்டையை நன்கு அடித்து, அத்துடன் பால் சேர்த்து…

497 total views, 2 views today