தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது, 1.25 கோடி ரூபாய் பறிமுதல்.

0
தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் ஏற்றிச் செல்கின்றன. இந்த வாகனங்கள் முழுமையாக கேரளா போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சோதனை செய்ததில் ஹவாலா பணம்...

காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆனையர் சுமித்சரண் அறிவுறுத்ததல்

0
கொரானா தொற்று காலத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆனையர் சுமித்சரண் அறிவுறுத்ததல் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்...

கோவை போத்தனூர் காவல் நிலையம் மீண்டும் மூடல்

0
கோவை போத்தனூர் காவல் நிலைய பெண் காவலருக்கு கொரோனா உறுதி - இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டது…. கடந்த மாதம் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் 3 போலீஸாருக்கு கொரோனா தொற்து...

கோவை செல்வபுரம் பாலாஜி அவன்யூ பகுதியில் 114 பேர் கொரோனா உறுதி மாநகராட்சி சுகாதாரத் துறை தகவல்

0
கொரோனா தொற்று காரணமாக கோவை செல்வபுரம் பகுதியில் செயல்படும் தங்க பட்டறைகளை நாளை முதல் மூட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ்...

பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள காவல்துறை முயற்சிக்க வேண்டும்: மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, IPS...

0
மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, IPS அவர்கள் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகரிகளுக்கான சிறப்பு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் கோவை சரக காவல் துறை துணை தலைவர்...

கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவுள்ளது

0
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 17,000 படுக்கை வசதிகள் கோவை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக முதல்கட்டமாக கொடிசியா வளாகத்தில் 400 படுக்கை...

கோவையில் நாளை முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் டீசல் கிடையாது!

0
கோவையில் நாளை முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் டீசல் கிடையாது தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு முகக் கவசம் அணியாதவர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் நிரப்பப்பட மாட்டாது என விற்பனையாளர்கள் சங்கம்...

கோவை தெற்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி

0
கோவை தெற்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..