கோவை மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேர் கைது

0
கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்பு நிதி மற்றும் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மாநகராட்சியை முற்றுகையிட போவதாக அறிவித்து...

கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் கையெழுத்து இயக்கம் நடத்தியது.

0
முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தும் கையெழுத்து இயக்கம் நடந்தது. வெள்ளிக்கிழமை. ஜும்மாவிற்கு பின் கோவை அத்தர் ஜமாத் பள்ளிவாசல் முன்பு.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்க்குழு உறுப்பினர் A.S...

உக்கடம் பகுதியில் குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

0
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது 30). தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.கரும்புக்கடையைச் சேர்ந்தவர் சகானா. இவர்களது திருமணம் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு நடந்தது. இவர்களுக்கு ரிஸ்வான் (6), ரசீத் (3½) என்ற...

விநாயகர் சதுர்த்தியன்று 24 மணிநேரமும் அலுவலர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்: கலெக்டர்

0
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்றது.அப்போது கலெக்டர் பேசியதாவது:–கோவை மாவட்டத்தில் 17–ந்தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா...

கோவை வணிக வரி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற டீக்கடைக்காரர் சிறையில் அடைப்பு

0
கோவை டாக்டர்.பால சுந்தரம் ரோட்டில் வணிக வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த செல்வக்குமார் (வயது59) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக டீக்கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இவரது கடையில்...

பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை திராவிட கட்சிகள் புதைத்து விட்டன: பிருந்தாகரத் பேச்சு

0
கோவை, செப்.10–தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட குழு சார்பில் அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை முன்னிட்டு தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிரான சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார்.இதில் சிறப்பு விருந்தினராக...

கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட 2 தனியார் காப்பகங்களில் தங்கி இருந்த 44 குழந்தைகள் மீட்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

0
கோவை,கோவையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 தனியார் காப்பகங்களில் தங்கி இருந்த 44 குழந்தைகளை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.தனியார் காப்பகங்கள்கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் கார்னர் ஸ்டோன், கிறிஸ்துகம்பேசன் ஆகிய 2 தனியார் குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வந்தன. இந்த காப்பகங்கள்...

கோவை அருகே கைதான மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை கோர்ட்டில் ஆஜர்

0
கோவை,கோவை அருகே கைதான மாவோயிஸ்டுகள் 5 பேரும் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட் டனர். அவர்களுக்கு அடுத்த மாதம் 7–ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.மாவோயிஸ்டுகள் கைதுகோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த மே மாதம் 4–ந் தேதி...