மாஸ்க் போடாதவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடம் இருந்து விலகி இருங்கள் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரை

0
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர்...

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு

0
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசாங்கத்திற்கே...

கழிப்பிடத்தில் கூடுதல் வசூல்: குத்தகைதாரர்களுக்கு அபராதம்

0
கோவை, : கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்கள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூகஆர்வலர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில்,...

உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு !

0
கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு - கொரோனா விதிமுறை மீறல் கடைகளுக்கு அபராதம் கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் தலைமையிலான...

நேற்று மக்காவில் நடந்த விபத்தில் கோவை சாா்ந்த பெண் மரணம்

0
கோவை செல்வபுரம் பகுதியில் குடியிருக்கும் ஜெய்னுலாபுதீன் இவரது மகன் முஹம்மது இஸ்மாயில் வயது 35 இவா் சிறு வயதில் கேரளா மாநில கோழிகோட்டில் கோழி தீவனம் வியாபாரம் செய்ய சென்று விட்டாா். அங்கு இவருக்கு நிரந்திர தொழில் அமைந்து விட்டது....

கோவை உக்கடம் சில்லரை மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

0
கோவை உக்கடம் சில்லரை மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத், நேரில் ஆய்வு செய்தார். மேலும் சில்லரை மீன் விற்பனை அங்காடி - விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை...

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 63 வயது முதியவர் பலி

0
கோவையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 63 வயது முதியவர் ஒருவர் இன்று பலியான நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் முழு பாதுகாப்புடன் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். கோவை மாவட்டத்தில்...

கோவை விமான நிலையம் விரைவில் விரிவுப்படுத்தப்படும்: மத்திய மந்திரி அசோக்கஜபதி ராஜு பேட்டி

0
மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக்கஜபதி ராஜூ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இடம் கையகப்படுத்தும் பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது. மாநில அரசு நிலம் கையகப்படுத்தி...