பக்ரித் அன்று ஜம்மு-காஷ்மீரில் 144 தடை உத்தரவு நீடிக்கும் .

0
பக்ரித் திருநாளான செப்டம்பர் 13ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த அம்மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - பக்ரித் திருநாளில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பிரிவினைவாதிகள் அழைப்பு...

கர்நாடகம்(வன்முறை) வெறி

0
பெங்களூரு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அனைத்து கட்சிகள் கன்னட சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வீதிக்கு வந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து...

கர்நாடகாவில் தமிழக வாகனம் தீ வைப்பு 

0
​கோரமங்களா தமிழ் நாடு பதிவு எண் வண்டியை கொளுத்திவிட்டனர்

தமிழக கர்னாடக எல்லையான அத்திப்பள்ளியில் பதட்டம் ..

0
 கர்நாடகம் நம்மதே-காவேரி நம்மதே என்றகோசங்களுடன் போராட்டத்தை துவக்கிய கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் மெஜஸ்டிக் ரயில் நிலையம் முன்பு முற்றுகை தற்ப்போது-ரயிலை மறிக்க போலீசார் உள்ளே விடாததால் முன்பு உக்காந்து மறியல் போராட்டம். கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் கர்னாடகாவில்...

கர்நாடகாவில் தமிழர்களுக்கு மிரட்டல்!

0
பெங்களூரு: கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்திற்கு, அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால்...

கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்:12ம் தேதி

0
​புதுடில்லி: காவிரி கண்காணிப்பு குழு தலைவரும், நீர்வளத்துறை செயலாளருமான சசிசேகர் தலைமையில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் வரும் செப்.,12ம் தேதி கூடுகிறது.தமிழகத்திற்கு 60 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட கோரி மனுதாக்கல் செய்துள்ள நிலையில் இந்த கூட்டம் கூடுகிறது....

ரயில் கட்டணம் உயர்வு: ராகுல் கண்டனம்.

0
அதிவேக ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். அதிவேக ரயில்களின் கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்படுகிறது. இதற்கு கண்டம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஏழை மற்றும்...

ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மூலம் இன்சாட் 3டி ஆர் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது

0
சென்னை: ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மூலம் இன்சாட் 3டி ஆர் செயற்கைக் கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இன்சாட் 3டி ஆர் செயற்ைககோள் 2,211 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக் கோள் மூலம் வானிலை தொடர்பான தகவல்கள்,...