குடியாத்தம் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா.

குடியாத்தம் கேலக்ஸி ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது விழாவிற்கு சங்கத் தலைவர் எம்.கோபிநாத் தலைமை தாங்கினார். ஸ்கூல் டூ ஸ்மைல் தலைவர் எஸ்.எஸ். ரமேஷ்குமார் வரவேற்றார். பள்ளிக்கல்வி ஓய்வு பெற்ற இயக்குநர் ஏ.சங்கர் , அரசு வழக்கறிஞர் கே.எம்....