Home Authors Posts by Thamimun ansari

Thamimun ansari

1764 POSTS 0 COMMENTS

பண்ருட்டி அருகே தனியார் பேருந்து கூரைமீது வைத்து இருந்த ஸ்டெபினி டயர் வெடித்து சிதரியதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயம்

0
பண்ருட்டி அருகே தனியார் பேருந்து கூரைமீது வைத்து இருந்த ஸ்டெபினி டயர் வெடித்து சிதரியதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயம்           கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து சேமக்கோட்டை கிரமத்திற்க்கு பாலாஜி என்ற தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது பேருந்து சின்ன சேமக்கோட்டை அருகே சென்றபோது பேருந்து கூரை மீது வைக்கப்பட்டு இருந்த...

சிதம்பரம் நகரில் இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்ப்பு

0
சிதம்பரம் நகரில் இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்ப்பு காவேரி உரிமை மீட்பு பயணத்தில் சிதம்பரம் மேல ரத வீதியில் நடைபயணம் மேற்கொண்ட தி.மு.க செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர்...

மாலையுடன் சீர்வரிசை… அரசு ஆசிரியர்ககளின் அசத்தல் மாணவர் சேர்க்கை…

0
மாலையுடன் சீர்வரிசை... அரசு ஆசிரியர்ககளின் அசத்தல் மாணவர் சேர்க்கை... சீர் வரிசை கொடுத்து புதிய மாணவர்களை அழைத்துவரும் கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது... அரசுப்பள்ளி அரசிடம் மட்டுமே இருக்கவேண்டிய கல்வித்துறை, தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. விளைவு... கோடிகள் புரளும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக மாறிவிட்டது. புரியாத ஏதேதோ வார்த்தைகளைத் தங்களின் பள்ளிப் பெயர்ப்பலகையில் போட்டுக்கொள்ளும் தனியார் கல்வி நிறுவனங்கள்,...

பெரம்பலூரில் பரபரப்பு அதிகாரிகள் டார்ச்சர் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி.

0
பெரம்பலூரில் பரபரப்பு அதிகாரிகள் டார்ச்சர் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி. பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் <img src="https://media7webtv.in/wp-content/uploads/2018/03/FB_IMG_1522353985488.jpg" alt="" width="552" height="310" class="alignnone size-full wp-image-41833" /ரெங்கநாயகி. இவர் குடும்பத்துடன் பெரம்பலூரில் வசித்து வருகிறார். <img src="https://media7webtv.in/wp-content/uploads/2018/03/FB_IMG_1522354006104.jpg" alt="" width="552" height="310" class="alignnone size-full wp-image-41834" /தினம்தோறும் கடுமையான பணி வழங்குபடுவதாகவும், ஓய்வு,...

கணவர் நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா

0
கணவர் நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா சென்னை: உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருகிறார் சசிகலா. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. கடந்த ஆண்டு நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பரோலில் வந்திருந்தார்...

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் காலை 11 மணிவரை நடராஜன் உடலுக்கு அஞ்சலி

0
சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் காலை 11 மணிவரை நடராஜன் உடலுக்கு அஞ்சலி சென்னை: உடல்நலக் குறைவால் காலமான சசிகலா கணவர் நடராஜன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் காலை 11 மணிவரை வைக்கப்படும். அதன் பின் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும். சசிகலா கணவர் நடராஜனுக்கு அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. பின்னர் உடல் உறுப்புதானம் பெற்று நலமடைந்தார். இதையடுத்து கடந்த 16-ந்...

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்- அதிகாலையில் உயிர் பிரிந்தது

0
சசிகலா கணவர் நடராஜன் காலமானார்- அதிகாலையில் உயிர் பிரிந்தது சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் விளார் அருகே 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள்...

பெண்கள் பாதுகாப்புக்காக கூடுதல் பெண் கமாண்டோக்கள் ரயில்வே ஐ.ஜி.பாரி பேட்டி

0
செங்கோட்டை ரயில் நிலையத்தில்  ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் ஐ.ஜி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் ரயில்வே பாதுகாப்புப்படை  ஐ.ஜி. எஸ்.சி.பாரி  கூறியதாவது : https://youtu.be/nITnYeErPUA ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு குறித்து  பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு விஷயத்தில் 182 என்ற உதவி எண் மூலம் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறோம்.   தெற்கு ரயில்வே முழுவதும் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள்  மற்றும் குற்ற சம்பவங்களை...