Home Authors Posts by Suresh Media7

Suresh Media7

580 POSTS 0 COMMENTS

பழனியை சேர்ந்த கௌதம்க்கு 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்..

0
திண்டுக்கல் மாவட்டத்தில் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தை பெரிதும் நேசித்த அதிகாரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் அவர்களின் கையில் நினைவுப் பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் மாவட்ட த்தில் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஊழியர்கள் சரியாக...

விவசாயி தமிழரசன் தற்க்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

0
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் நிறுவன தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் கருணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் மகன் தமிழரசன் வயது 40 என்பவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் இரண்டாண்டுகளுக்கு முன் டிராக்டர் கடன் பெற்று நிலுவையில்லாமல் தவனை திரும்பசெலுத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக சர்க்கரை ஆலை கரும்பு பணம் வழங்க காலதாமதமானாதால் 1...

பழனி திருக்கோயில் அணைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆலோசணை கூட்டம் நடைபெற்றது..

0
பழனியில் தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அடிவாரத்தில் உள்ள தணியார் மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் தலைமையாக ராஜூவும், முன்னிலையாக குமார்,பாலாஜியும் சிறப்புறையாக செந்தில்குமாரும் பங்கேற்றனர்.மேலும் திருக்கோயிலில் உள்ள அணைத்து சங்கங்களின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.மேலும் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கவும்,நீதிமன்ற உத்திரவுப்படி பணிக்கொடை வழங்குதல்,காலிப் பணியிடங்களை நிரப்பவும்,தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்திடவும், சமவேலைக்கு ஊதியம் வழங்கவும்,கோயில் பணியாளர்களுக்கு முதுநிலை பணியாளர்...

திண்டுக்கல் அருகே குமரேசன் என்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டி கொலை..

0
திண்டுக்கல் அருகே உள்ள குடைபாறைப்பட்டியைச்சேர்ந்வர் குமரேசன் இவர் ஆட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார் தெற்கு காவல்நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் பலி இது குறித்து தெற்கு காவல்நிலைய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பட்டபகலில் காவல்நிலையம் அருகே வாலிபர் வெட்டி...

தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

0
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் நிறுவன தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரிஉரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமானபெ.மணியரசன் நேற்று (10.06.2018) இரவுசென்னை வருவதற்கு தஞ்சை ரயில்நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரைகீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.காயமுற்ற திரு. பெ. மணியரசன் அவர்கள்உடனடியாக தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மணியரசன் மீது வன்முறையாளர்கள் தொடுத்தஇத்தாக்குதலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கருத்தை, கருத்தால் எதிர்ப்பதற்கு பதிலாக, மிரட்டுவது, கொலைவெறித் தாக்குதல்கள்நடத்துவது, கொலை செய்வது என்பது அதிகரித்துவருவது  தொடந்த வண்ணமாக உள்ளது. எனவே, திரு. பெ. மணியரசன் அவர்களைதாக்கிய குற்றவாளிகளை கண்டறிந்துஉடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும்,அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழகஅரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் .என்று அவர் தெரிவித்துள்ளார். பழநிசுரேஷ் மாவட்ட நிருபர்.  

பழனி பொருந்தலாறு அணையில் முறையான அனுமதியில்லாமல் நூற்றிருக்கும் மேற்ப்பட்ட லாரிகளில் மண் திருட்டு.

0
பழனி பாலசமுத்திரம் அருகில் உள்ள பொருந்தலாறு அணையில் கடந்த சில மாதங்களாக முறைகேடாக நூறுக்கும் மேற்ப்பட்ட லாரிகளில் விவசாயத்திற்க்கு என்ற பெயரில் அருகில் உள்ள சேம்பர்களுக்கு மண் எடுத்து குவித்து வருகின்றனர்.மேலும் அரசு நிர்ணயத்தபடி அளவு இல்லாமல் சட்டத்திற்க்கு புறம்பாக 7அடி வரை தோன்டியுள்ளனர்.மேலும் டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் ஒரு நபருக்கு பத்து வண்டி வீதம் 13 முதலாளிகள் 150...

கொடைக்கானலில் 57 வது மலர் கண்காட்சியினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

0
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 57-வது மலர் கண்காட்சி ஆனது, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று காலை 11.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாரியாதை செலுத்திய பின்னர் தோட்டக்கலை மற்றும மலைப்பயிற்கள் துறை...

கொடைக்கானலில் 57 வது மலர் கண்காட்சியினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

0
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 57-வது மலர் கண்காட்சி ஆனது, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று காலை 11.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாரியாதை செலுத்திய பின்னர் தோட்டக்கலை மற்றும மலைப்பயிற்கள் துறை...