Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1573 POSTS 0 COMMENTS

​திருப்பூரில் அஇஅதிமுக நீர் மோர் பந்தல் திறப்பு விழா

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ஜூஸ், பழங்களை வழங்கினார்.  திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன், சார்பு அணி செயலாளர்கள் வி.ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி,...

ஊத்துக்குளி “பள்ளி மாணவர்” பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்

  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி S. பெரியபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (50) அவரது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.   இவருக்கு சந்தாமணி என்ற மனைவியும் திவ்யா பாரதி மற்றும் செல்வகுமார் (13) என்ற மகள் மற்றும் மகன் உள்ளனர். மூர்த்தி அதே பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மகள் திவ்யாபாரதி கடந்த 5 ஆண்டுகள் முன்பு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இவரது மகன் செல்வகுமார் (13)...

​திருப்பூர் மாணவர் சரவணன் மர்ம மரணம்..  தொடரும் சோகம் !

உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன், மதுரை மருத்தவ  கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்திருந்தார். டெல்லி கெளதம் நகரில் தங்கியிருந்த சரவணன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது வலது கையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதற்கான...

 ​அபுதாபி “தமுமுக சார்பில் கிரிக்கெட் போட்டி”

அபுதாபி தமுமுக விளையாட்டு அணியின் சார்பில் அபுதாபி பனியாஸில் கடந்த 03/03/2017 அன்று கிரிக்கெட் போட்டி துவங்கியது. அபுதாபி மண்டல தமுமுக துணைச் செயலாளர் அடியற்கை சேக்தாவுது துவக்கி வைத்தார். மூன்றுவாரம் நீடித்த கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று 17/03/2017 மதியம் 3 மணிக்கு நடைப்பெற்றது. இறுதி சுற்றில் ETA கம்பெனி அணியும் - AL SEER அணியும் மோதின....

​பல்லடம் அருகே நூல் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியில் கடந்த 5 வருடங்களாக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கலர்  நூல் தயாரித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடம் அருகே தொழிலாளி ஒருவர் பீடி குடித்து விட்டு தீயை அணைக்காமல் போடுவிட்டதாகவும் அதில் இருந்த தீ கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மீது பரவி...

கடலூர் “பாம்பு மன்னன் பூனம்சந்த்” உயிரிழந்தார்

கடலூர் பாம்பு மன்னன் என அழைக்கப்படும் பூனம்சந்த், பாம்புகளை யாரும் கொள்ள கூடாது என்ற குறிக்கோள் உடன் அந்த பாம்புகளை காப்பாற்றும் பணியை செய்து வந்தார்.  இதுபோல் இதுவரை ஆயிரக்கணக்கில் பாம்புகளை உயிருடன் காப்பாற்றிய அவர் இன்றும் ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து உள்ளார்,  அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  பாம்பு கடித்து உயிரிழந்தாரா...

கும்பகோணத்தில் “கொடிய விஷ தன்மை கொண்ட பாம்பு” பிடிப்பட்டது

கும்பகோணம் நீலத்தாநல்லூர் ரோடு காமராஜ் நகர் பின்புறம் உள்ள கண்ணுசாமி நகர் வயலில் பகுதியில் நீளமான பாம்புகளை கண்ட பொதுமக்கள் கும்பகோணம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.  கும்பகோணம் வனசரக அலுவலர் பாலகிருஷ்ணன் வனவர் சிங்கரவேல் உத்தரவு பேரில் விரைந்து வந்த வன காவலர்கள் சிற்றரசு, துளசி மற்றும் பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 4 அடி நீளம் கொண்ட...

காங்கேயம் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரால் மீட்கப்பட்டனர்

 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரால் மீட்கப்பட்டனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  ச.ஜெயந்தி  அவர்களின் அறிவுரையின்படி சமூகப்பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் என்ற திட்டத்தின் கீழ் தெருவாழ்சிறுவர்கள் பிச்சை எடுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அக்குழந்தைகளுக்கு மறுவாழ்வு நவடிக்கைகள் மேற்கொள்ள இத்திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை...