Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1568 POSTS 0 COMMENTS

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM) கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பந்தாள் பேரூராட்சிக்கு அருகில் பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரியும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெருக்களுக்கு தார்சாலை மற்றும் மின்சார வசதியும் உடனே செய்து தர வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.ச ஒ. செயலாளர் தோழர் என். நடேசன்...

எம்.ஜி.எம்.பள்ளி ஆண்டு விழா

. போச்சம்பள்ளி எம்.ஜி.எம். மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 15 ம் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புலவர் நாகு, நக்கீரன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் மாதவிபன்னீர் குத்துவிளகேற்றி விழாவை துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ராஜ்குமார், துணை முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சகிலா வரவேற்றார், முதல்வர் சர்மிலா ஆண்டறிக்கை வசித்தார். பள்ளியின் சேர்மேன் பன்னீர் கல்வி சேவையில்...

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

திருப்பூர் ஆண்டிபாளையம், கோழிப்பண்ணை ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மங்கலம் ரோட்டில் திடீர்...

திருப்பூரில் கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே எம் எஸ் நகர் பகுதி அருகே உள்ள சின்ன பொம்ம நாக்கிய பாளையம் காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னபொம்மநாயக்கன்பாளையத்தில் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் வந்தது....

நடுரோட்டில் கொட்டிய மனித கழிவுகள்

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும்...

அரசு மது பானக்கடைவேண்டாம் என்று பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர் பல்லடம் தாலூக்கா மாணிக்காபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வைரம் நகர் சிவசக்தி நகர் அம்மாபாளையம் MPடைமண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல்லடம் பகுதி பூமலூர் ரோடு மானிக்காபுரம் ரோடு பகுதியாக பெரும்பாலானோர் அந்த பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் நூற்பாலைகள் இன்னும் பிற தொழில்களுக்கு இந்த வழியாகத்தான் நடந்து செல்லுவதற்கு இடம் மாக...

பல்லடத்தில் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 8/4/2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளனர். இதற்கு காரணம் விவசாயம் செய்யாத கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து குடிநீருக்காகவும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வினியோகம் செய்து வருகிறார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது என்றும், மீறி எடுத்தால் மின்...

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தஞ்சம்

திண்டுக்கல் , மதுரை ரோட்டில் அ.வெள்ளோட்டில்  சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகன்றனர். காவேரி கூட்டுகுடிநீர் வழங்கப்பட்ட நிலையில்  தற்போது குடிநீர் இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் 45 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் 2 மணிநேரம் மட்டும் வருகிறது. இந்த இரண்டு மணிநேரம் வரும் குடிநீர் வசிக்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே பொதுமக்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர்...