Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1533 POSTS 0 COMMENTS

திருப்பூரில் கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே எம் எஸ் நகர் பகுதி அருகே உள்ள சின்ன பொம்ம நாக்கிய பாளையம் காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னபொம்மநாயக்கன்பாளையத்தில் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் வந்தது....

நடுரோட்டில் கொட்டிய மனித கழிவுகள்

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும்...

அரசு மது பானக்கடைவேண்டாம் என்று பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர் பல்லடம் தாலூக்கா மாணிக்காபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வைரம் நகர் சிவசக்தி நகர் அம்மாபாளையம் MPடைமண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல்லடம் பகுதி பூமலூர் ரோடு மானிக்காபுரம் ரோடு பகுதியாக பெரும்பாலானோர் அந்த பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் நூற்பாலைகள் இன்னும் பிற தொழில்களுக்கு இந்த வழியாகத்தான் நடந்து செல்லுவதற்கு இடம் மாக...

பல்லடத்தில் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 8/4/2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளனர். இதற்கு காரணம் விவசாயம் செய்யாத கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து குடிநீருக்காகவும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வினியோகம் செய்து வருகிறார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது என்றும், மீறி எடுத்தால் மின்...

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தஞ்சம்

திண்டுக்கல் , மதுரை ரோட்டில் அ.வெள்ளோட்டில்  சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகன்றனர். காவேரி கூட்டுகுடிநீர் வழங்கப்பட்ட நிலையில்  தற்போது குடிநீர் இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் 45 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் 2 மணிநேரம் மட்டும் வருகிறது. இந்த இரண்டு மணிநேரம் வரும் குடிநீர் வசிக்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே பொதுமக்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர்...

குடியிருப்பு பகுதியில் அரசு மதுபாண கடை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தம்மணம்பட்டி செல்லும் வழியில் அதிகமாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் மதுபான கடையை மாற்றுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுபான கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டத்தை அடுத்து வேடசந்தூர் பகுதியில் இருந்த 3அரசு மதுபான கடை மற்றும் 1தனியார் Ac பார் உட்பட அனைத்தும் மூடப்பட்டன, இந்நிலையில் தற்பொழுது...

கிருஸ்த்தவ தேவாலயங்கள் அருகில் அரசு மதுபான கடை கொந்தளிக்கும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள அம்மைய நாயக்கனூர் கிழக்குத் தோட்ட பகுதியில் 750 குடும்பங்கள் வசிக்கும் பகுதி மற்றும் மிகப் பெரிய விவசாய பகுதியான இங்கு தலித் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை அமையவிருக்கும் இடத்திற்கு மிக அருகில் இரண்டு கிருஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளன. எனவே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து...

ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் அரசு மதுபானக்கடை மற்றும் பாபநாசத்தில் அமைந்துள்ள அனைத்து அரசு மதுபான கடைகளையும் அகற்ற கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மார்க்கிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வணிகர் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் அனைத்திந்திய ஜனநாயக...