Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1573 POSTS 0 COMMENTS

மினி கோடம்பாக்கமாகும் பழநி

திண்டுக்கல் மாவட்டம்: பழநி: அதிகளவிலான படப்பிடிப்புகள் நடைபெறுவதால் பழநி பகுதி மினி கோடம்பாக்கமாக மாறி வருகிறது. கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தவிர, பழநி நகரின் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதனால் எப்போதும் பசுமையாகவே இருக்கும். இதன் காரணமாக பொள்ளாச்சியை போல் பழநி பகுதியில்...

கொடைக்கானல் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து

திண்டுக்கல் மாவட்டம்: கொடைக்கானல் அருகே சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் படுகாயமடைந்தனர். ஈரோட்டில் இருந்து வந்த சுற்றுலா வேன் பி.எல்.செட் என்ற இடத்தில் கவிழ்ந்தது இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர் இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடைரஜினி கொடைக்கானல் செய்தியாளர்

மாவட்ட ஆட்சியர் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் பிர‌ய‌ண்ட் பூங்காவில் ந‌டைபெற‌விருக்கும் ம‌ல‌ர்க்க‌ண்காட்சியில் குவியும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ளின் அவ‌ச‌ர தேவையான ‌ பால், தேனீர் உள்ளிட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்கான‌ உண‌வுக‌ள் தேவைக‌ளுக்கு சாலைக‌ளில் அமைக்க‌ப்ப‌டும். சிற்றுண்டி உணவகங்கள் இந்த‌ ஆண்டு அமைக்க‌ வேண்டாம். என‌ மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரின் அதிர‌டி உத்த‌ர‌வுக்கு பொதும‌க்க‌ளிடம் க‌டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ம‌ல‌ர்க்க‌ண்காட்சிக்கு வ‌ரும் பல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் ப‌சியால்...

கொடைக்கானல் நகரம் தூய்மை பெறுமா ?

ஆங்கிலேயர்கள் கண்டறிந்து உருவாக்கிய மலைவாசஸ்தலமான கொடைக்கானலை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஏராளமாக வருகின்றனர் இத்தகைய கொடைக்கானல் எத்தகைய ஆரோக்கியமான நகராக உள்ளது என்று கேட்டால் அதற்கான தகுதியே இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. இந்திய அளவில் 434 துாய்மையான நகரங்களை மத்திய அரசு அறிவித்துள்ள பட்டியலில் கொடைக்கானல் இடம்பெற வில்லை எனும்போது வெட்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு காரணமென்ன? குளுமை,...

ஏரியில் இருந்து வெளியேறும் முதலைகள்..! அச்சத்தில் கிராம மக்கள்

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் உள்ள வக்ரமாரி ஏரி வறண்டு விட்டதால் அங்குள்ள முதலைகள் வெளியேறி கிராம பகுதியில் படுத்துக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிதம்பரத்தில் அமைந்திருக்கும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் இருக்கும் முதலைகளை வனத்துறையினர் பிடித்துவந்து வக்ரமாரி ஏரியில் விடுவது வழக்கம். கொள்ளிடம் ஆற்றில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதலைகள் புகுந்து விடுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக...

பாபநாசத்தில் மணல் லாரி பறிமுதல்

தஞ்சை மாவட்டம்: பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுபா, சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் தனிப்பிரிவு காவலர் பிரகாஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுருந்தனர். அப்போது பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர் வெட்டாரு ஆற்றங்கரையில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, அந்த தகவலின் பேரில் திருக்கருக்காவூர் கிராம...

கொடைக்கானலில் “கடையில் துளை போட்டு பணம் கொள்ளை”

கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் சாகுல் அமீது (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார் இவரது வீடு அருகில் உள்ளது. நேற்று இரவு கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை கடைக்கு வந்த போது பின்புறச் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தது தெரிய வந்தது. கல்லாவில் இருந்த ரூ.15...

பழனியில் நகராட்சி அலுவலகம் முற்றுகை

பழனி நகராட்சி அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து 18 வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்த்தில் ஈடுபட்டனர். அப்போது பழனி தாசில்தார் போராட்டகாரர்களிடம் பேசி சமரசம் செய்தார். பழநிசுரேஷ் மாவட்ட செய்தியாளர்.