Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1554 POSTS 0 COMMENTS

கொடைக்கானலில் மே 20,21 மலர் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரயன்டபூங்காவில் வரும் 20.05.2017 முதல் 29.05.2017 வரை கோடைவிழா நடைபெறும் எனவும் இதில் முக்கியம்சமாக மலர் கண்காட்சி 20.,21 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் வேளாண்துறை அமைச்சர் சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கு பெறுகின்றனர். 20.05.2017 முதல் 29.05.2017 வரை நடைபெறவுள்ள கோடை விழா...

கோவையில் அரசியல் கட்சிகள் பொது மக்கள் சாலை மறியல்

கோவையில் குறிச்சி பகுதி அனைத்து கட்சி சாா்பில் குடிநீா் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் அலட்சியம் காட்டும் கோவை மாநகராட்சியையும், தமிழக அரசையும் கண்டித்து திமுக, காங்கிரஸ்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடா் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சியின் நிா்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டாா்கள்...

திண்டுக்கல்லில் பத்திரிகையாளரை தாக்கியது கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் முன்பாக பத்திரிகை யாளர்கள் ஆர்பாட்டம் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜோர்னலிஸ்ட் மாநில துணை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேனி பிரஸ் கிளப் மாவட்டச் செயலாளர் முத்துராஜ் , ராஜா முகமது தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மண்டல தலைவர், சிவபாரதி , மணி, முருகன்,  புருஷோத்தமன் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் அனைவரும் கலந்து...

திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்ததில் பாபநாசத்திலிருந்து மதுரை வழியாக சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிவந்த லாரி ராமநத்தம் மேம் பாலம் அருகில் டயர் பஞ்சர் ஆகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூக்கத்தில் லாரியின் பின்பக்கமாக மோதியதாக தெரிகிறது. பேரூந்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்...

கும்பகோணத்தில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்

கும்பகோணம் டவுன் மேலக்காவேரியில் தமிழ்நாடு முல்லீம் முன்னேற்றம் நகரம் சார்பில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஹலீலுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அப்துல் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.நகர செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார். முகம்மது காசிம், ரியாஸ் அகமது, ஜெகபர் சாதிக், அப்துல் அஜீஸ், ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர்...

துபாயில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

துபாயில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம். சோனாப்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துபாய் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொருப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. தலைவர்:- திரு. அண்ணா துரை. துணைத் தலைவர்:-திரு. பீர் முகமது செயலாளர்:-திரு. அண்ட்ருஸ் பொருளாளர்:- திரு. ஹரி கிருஷ்ணன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த அறிமுகம் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியல் பாதையினை எதிர்கொள்ளும் விதம் ஆகியவைகள் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்...

வேடசந்தூர் நியாயவிலை கடை ஊழியரின் அலச்சிய போக்கு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குங்கும்மா காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் இன்று காலை சுமார் 9 மணி முதல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர், நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் 100 முதல் 200 வரை அதிகமானது, ஆனால் மக்களுக்கு பொருட்கள் வழங்காமல் நியாயவிலை கடை ஊழியர், மக்கள் கொளுத்தும் வெயிலில் நிற்பது கூட தெரியாமல் தனது...

திண்டுக்கல்லில் ம.ஜ.க ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம்: சவேரியார்பாளையம் யோவான் என்பவர் மரணிக்க , அவரின் மகள் ஆரோக்கியசெல்வி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கிறார். மூன்று மாதங்கள் இழுத்தடிப்பு செய்து விட்டு, 5000 லஞ்சம் தந்தால் வாரிசு சான்றிதழ் தருவதாக வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டி என்பவர் கூறுகிறார். இந்த தகவலை திண்டுக்கல் மாவட்ட மஜக பொருளாளர் மரைக்கார் சேட் அவர்களிடம் முறையிட , அவர் வருவாய் ஆய்வாளரிடம்...