Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1573 POSTS 0 COMMENTS

கொடைக்கானலில் வீதிகளில் சுற்றி திரியும் மாடுகள் கண்டுகொள்ளாத நகராட்சி

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் எழில்...

குவைத்தில் பலஸ்தீன பேரழிவு கருத்தரங்கம்

குவைத்தில் இந்திய தேசிய லீக் சார்பாக பாலஸ்தீன் அல் நக்பா பேரழிவு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் தலைவர் முஜீபுர் ரஹ்மான் தலைமையில் குவைத் சிட்டி மண்ணு ஷல்வா உணவகத்தில் வைத்து 14.05.2017 அன்று ஞாயிறு இரவு 8 மணி அளவில் நடந்தது இந்திய தவ்ஹீத் ஜமாத் செயலாளர் மீரான் அவர்கள் இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார் துரோகிகளையும் எதிரிகளையும் தெரிந்து கொள்வோம் என்ற தலைப்பில்...

தீயணைப்பு நிலையம் இல்லாததால் 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீ க்கு இறை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அய்யலூர் பேரூராட்சி சந்தைபேட்டை அருகே சின்னு என்பவர் கலை நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார் இங்கு சுமார் இன்று மதியம் 1:25 மணியளவில் திடிரென தீ பற்றியது , இந்த தீ விபத்தில் 2 வீடுகள் மற்றும் அவர் வைத்திருந்த 2 லட்சம் மதிப்பிலான அனைத்து சாமன்களும் எரிந்து நாசம் ஆகின . பக்கத்தில்...

குவைத்தில் தந்தை இறப்புக்கு ஊருக்கு அனுப்ப கேட்டதால் சிறைவைப்பு

குவைத் நாட்டில் உம்முல் அய்மான் என்ற பகுதிக்கு டிரைவர் வேலைக்காக நெல்லை மாவட்டம் மேல கடைய நல்லூரைச் சேர்ந்த பெ. குமார் என்பவர் கடந்த 15 மாதத்திற்கு முன்பு வந்துள்ளார் இச்சூழலில் தந்தை தாயகத்தில் தீடிரென இறந்து விட முதலாளியிடம் தாயகம் செல்ல அனுமதி கேட்டுள்ளார். பொய் சொல்வதாக கோபம் கொண்ட முதலாளி நம்புவதாக இல்லை இதனை ஊரில் உள்ள...

குறிஞ்சிப்பாடியில் உணவு சுகாதார துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர். ரவி அவர்கள் தலைமையில் வட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்பரமணியன், நல்லதம்பி, கொளஞ்சி ஆகியோர் குறிஞ்சிப்பாடி நகர பகுதிகளில் உள்ள கடைகளில் இன்று 12 மணி அளவில் ஆய்வுகள் மேற்கொண்டனர் இதில் காலாவதியான 3000 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள், தடை செய்யபட்ட போதை வஸ்த்துகள் புகையிலை, பான்பராக், குட்கா ஆகியவைகள்...

பழனி பைப்பாஸ் ரோட்டில் விபத்து மாணவன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்: பழநி பைபாஸ் ரோட்டில் வேனும் பைக்கும் மோதி விபத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.பழநி கல்லூரியில் படிக்கும் மாணவர் சரவணக்குமார்.இவர் இன்று தன் நன்பருடன் இரண்டு சக்கர மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே மாட்டு தீவணம் ஏற்றி வந்த வேண் மீது பயங்கரமாக மோதினர் அதில் அவர் நன்பர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் ஆனால் ஓட்டி வந்த...

கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று ஒருசில இடங்களில் திடீரென்று கனமழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, வேடசந்தூர் அருகே நடுப்பட்டி, நவமரத்துபட்டி, புதூர் , சுள்ளெரும்புநால்ரோடு ஆகிய இடங்களில் இன்று மாலை நேரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனா மழை பெய்தது, இதில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, விவசாய நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி...

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஜாமிஆ ஜைனுல் உலூம் அரபிக்கல்லூரி 18 -வது ஆண்டு மௌலவி ஆலிம்,ஹாபிழ் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் V.A.அப்துல் லத்தீப் மிஸ்பாஹி தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பண்டாரவாடை,ராஜகிரி அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். இதில் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் ஹாபிழ் O.M.சாஹுல் ஹமீது அன்வாரி,ஹாபிழ் A. முகமது அஸ்லம் மன்பஈ,ஹாபிழ் A.முஹ்யீதீன்...