Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1506 POSTS 0 COMMENTS

வெஸ்டன் யூனியன் சார்பில் ஏழைகளுக்கு ரமலான் பரிசு பொருட்கள்

தஞ்சை மாவட்டம்: பாபநாசம் அருகே பண்டாரவாடையில் வெஸ்டன் யூனியன் மணி (western union money transfer) நிறுவனத்தினர், பண்டாரவாடை ஊர் ஜமாத்தார்கள் ஓத்துலைப்புடன் இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலானை முன்னிட்டு, பண்டாரவாடை பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய இஸ்லாமியர்கள் பயன் பெறும் வகையில் இலவச பொருட்களை வழங்கினார்கள்... இதில் துணை மேலாளர் சுவாமிநாதன், அந்நிறுவனத்தை சார்ந்த பிரபு, மேலும் அந்நிறுவனத்தின்...

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் பாலப்பட்டி ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது. தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சிப் பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்கள்...

பழனியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவி பலி

திண்டுக்கல் மாவட்டம் : பழனி அருகே முல்லைநகரில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் ஐந்தாம் வகுப்பு மாணவி பத்து வயது மணிமேகலை பலி. பழனி நகராட்சியில் சுகாதார பணியாளராக பணிபுரியும் ஐயப்பன் என்பவரது மகள் மர்ம காய்ச்சல் பாதிப்பால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம். பழநிசுரேஷ் மாவட்ட நிருபர்.

நகராட்சியின் மெத்தனபோக்கால் மனிதகழிவு குழியில் விழுந்த மாடு

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் கே ஆர் ஆர்் கலையரங்கம் பின் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறையில் இருந்த மனிதகழிவுகள் நிறைந்து சுற்றுலா கார் பார்க்கிங் அருகில் வந்தது இதை பல முறை நமது மீடியா7 செய்திகள் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தோம். ஆனால் நகராட்சி ஆனையர் இதெல்லாம் காதில் வாங்காமல் இரண்டு பிளாஸ்டிக் டேங்க்களை...

திண்டுக்கலில் காற்றில் பறந்தது கலெக்டர் உத்தரவு

திண்டுக்கலில் அரசு மருத்துவமனைக்கு தண்ணீர் தராமல் கைவிரிப்பு காற்றில் பறந்தது கலெக்டர் உத்தரவு. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 3 லாரி தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் தராமல் கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 7 போர்வெல்கள் உள்ளன. இவற்றில் பிரேத பரிசோதனை அறை அருகில் உள்ள போர்வெல் மட்டுமே செயல்படுகிறது. மற்றவை செயல்பாடு இல்லை. மாநகராட்சி குழாய்களில் 4 இணைப்புகள்...

பழநி கோயில் செக்யூரிட்டி ஊழியர்களுக்கு பிஎப் வழங்குவதில் முறைகேடு

பழநி: அறுபடை வீடுகளுள் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் பல வருடங்களாக 50%க்கு மேல் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. உள்ளன. இதனால் பாதுகாப்புப்பணி, தரிசன டிக்கெட், ரோப்கார் மற்றும் வின்ச் பயண டிக்கெட், பஞ்சாமிர்த விற்பனை, காலபூஜை டிக்கெட் விற்பனை போன்ற பல்வேறு பணிகளை தனியார் செக்யூரிட்டி ஊழியர்களை கொண்டு செய்யப்பட்டு வருகிறது....

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் தொடக்கம் அமைச்சர் பங்கேற்ப்பு

திண்டுக்கல் மாவட்டம்; தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றம் அடைய செய்வதற்கு அடிப்படையாக கொண்டு அமைகிறது. அந்த வகையில் ஏழை எளியோர் மற்றும் பெண்கள் வாழ்வில் ஏற்றம் காண வேண்டும் என்ற உயரிய நோக்கோடு ஊரக...

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆலோசனை

சென்னை பெருநகர காவல் ஆணையர் டாக்டர் . A.K. விஸ்வநாதன் IPS ஆலோசனையின் படி சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் பாதுகாப்பு தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் சுமார் 300 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்...