Home Authors Posts by குடந்தை யாசீன்

குடந்தை யாசீன்

1506 POSTS 0 COMMENTS

கண்மாய்களில் மீன் குத்தகை டெண்டர் முறைகேடு ….

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் மீன்வள உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் கண்மாய்கள் உள்ளது இந்த கண்மாயில் பொதுப்பணித் துறை மூலமாக மீன் குஞ்சுகள் விடப்பட்டு பின்பு அந்தந்த பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட மீனவர் சங்கங்களுக்கும் மீனவர்களுக்கும் மீன் பிடிக்க டெண்டர்விடுவது வழக்கம்.. இதில் கடந்த காலத்தில் பெரியகுளம் கண்மாய் .தாமரைக் குளம்...

ரஜினி மன்றம் சார்பில் நிவாரணம்……

தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தேனி நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் உள்ள வெங்கலா நகரில் வாழும் ஆதரவற்ற முதியோர், விதவை பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு.இரா.கணேசன் தலைமையில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது!!உடன்மாவட்ட துணைச் செயலாளர் திரு.திருமுருகன்மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திரு.மணிகண்டன்மாவட்ட தகவல்...

அனுமதி இல்லாமல் சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு …..!!!

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி அருகே உள்ளது எரதிம்மக்காள் பட்டி கிராமம். இந்த கிராமத்தில் முத்தரையர் சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழக அரசு கொரானோ வைரஸ் - ஐ கட்டுப்படுத்த 144 தடை உத்தரவை போடப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளதுஇந்நிலையில் அந்த கிராமத்தில் "பெரும்பிடுகு முத்தரையர் "சிலையை அப்பகுதி மக்கள்...

தேனி மாவட்டம் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் ……

பெரியகுளத்தில் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இந்த பள்ளி சோணைமுத்து பிள்ளை என்பவரால் துவக்கம் செய்யப்பட்டு பல வழக்கறிஞர்களும் அறிஞர்களையும் உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு சேரும் சோணைமுத்துப்பிள்ளை மறைவுக்குப் பின்பு இப்பள்ளியை அவருடைய...

கும்பகோணத்தில் சண்டையை விலக்கச் சென்ற ஒரு குத்திக்கொலை… மேலும் மூவருக்கு வெட்டு காயம்…!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாங்குடி வளையபேட்டை பகுதியில் வசித்து வரும் பன்னீர் இவருக்கு கோமதி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர் மேலும் இவர் கும்பகோணம் உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வசிக்கக்கூடிய...

அதிமுக தொண்டருக்கு திமுக உதவி – களத்தில் கலக்கும் திமுக நிர்வாகிகள்…..

பெரியகுளம் நகரச் செயலாளர் SB முரளி தலைமையில் திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி ஒன்றினைவோம் திட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கொரானோ வைரஸ் தடுப்பு கால நிவாரணப் பொருள்கள் வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் பாராட்டியதால் மேலும் திமுகவினர் உத்வேகத்துடன் நிவாரணப் பொருள்கள் வழங்குகின்றனர். அதன்படி இன்று தென்கரை...

அதிகாரிகள் அலட்சியம்.அலறும் பொதுமக்கள்…

தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அதிக படியான பொதுமக்களுக்கு கொரோன தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சி 7 வது வார்டு சுப்பையா பிள்ளை தெருவை சேர்ந்த கூடுபா மகன் சாஹிர் உசைன் என்பவருக்கு நேற்று கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி மருத்துவ...

மிரட்டும் கல்குவாரி முதலாளிகள் _ மிரளும் டிராக்டர் தொழிலாளிகள்.

தேனியில் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த விலையை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு கற்கள் எம்.சாண்ட் விற்கப்படுவதாக ஆட்சியரிடம் விசிகவினர் புகார் …. தேனி மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது . இக்குவாரிகள் மூலம் கட்டிடங்கள் கட்ட தேவையான கற்கள் ஜல்லிக்கற்கள் எம்.சாண்ட் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது .தற்பொழுது கட்டுமானங்களுக்கு...