Home Authors Posts by Media7 Kovai

Media7 Kovai

156 POSTS 0 COMMENTS

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது குறித்து கோவையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை !

0
பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது குறித்து கோவை இஸ்லாமிய அமைப்புகளுடன் மாநகர காவல்துறை, மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் முக்கிய அம்சமே கூட்டு குர்பானி. குர்பானியின் போது தனி குடும்பமாகவோ,...

மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு போலி இ – பாஸ் மூலம் வருகை !

0
மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு போலி இ – பாஸ் மூலம் நள்ளிரவில் வரும் சொகுசு பேருந்துகளால் கோவையில் கோரனா தொற்று அதிகரிக்க வலிவகை செய்கிறது. கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாநில,மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு...

அம்பேத்கர் இல்லத்தில் சேதப்படுத்தியது கண்டித்து ஆர்ப்பாட்டம்.

0
கோவை மாநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக அம்பேத்கர் இல்லத்தில் சேதப்படுத்தியது கண்டித்தும், மலக் குழிகளை தடை செய்து அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு துரோகம் அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாஜகவை கலக்க வரும் இளம் பெண் நிர்வாகி..

0
கோவை கே.என்.ஜி. புதூரைச் சேர்ந்த பீரித்தி லட்சுமிஅயி இளைஞர் அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை பாஜகவை கலக்க வரும் இளம் பெண் நிர்வாகி… வேகம் காட்டும் எல்.முருகன்…! இப்படி அந்த பகுதியில் பிரபலமான மற்றும் துடிப்பாக மக்கள் சேவையாற்றக்கூடிய நபர்களை தேர்வு செய்து பாஜக பதவி வழங்கி வருவது...

கோவையில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை கோவையில் முழு ஊரடங்கு

0
கோவை மாவட்டத்தில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பால் மற்றும் மருத்துவம் தவிர்த்து, தளர்வுகளற்ற...

கோவை கொடிசியா வளாகத்தில் கூடுதலாக 346 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

0
கோவை கொடிசியா வளாகத்தில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 346 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவை கொடிசியாவில் அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 400 படுக்கைகள் அமைக்கப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில்...

மாஸ்க் போடாதவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடம் இருந்து விலகி இருங்கள் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரை

0
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் கொரொனா தொற்று வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது..

காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி – உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டது.

0
கோவை உக்கடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி – உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை போத்தனூர், சூலூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸாருக்கு தொற்று...