Home Authors Posts by Media7 Kovai

Media7 Kovai

156 POSTS 0 COMMENTS

உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு !

0
கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு - கொரோனா விதிமுறை மீறல் கடைகளுக்கு அபராதம் கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். கொரோனா ஊரடங்கால் உக்கடம் உள்ளிட்ட...

சாலையோர வியாபாரிகள் சுயசார்பு திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெறவிண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி

0
கோவை மாநகராட்சியில் உள்ள பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் . தெரிவித்துள்ளார்கள். கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் .ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில்...

கோவை போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.

0
கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரில் வெண்நுரை கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை

0
கொரோனா ஊரடங்கால் ஆடி பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தற்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் முழு ஊரடங்கு அமலானதால் மாவட்டம் முழுவதும் வெரிச்சோடி காணப்பட்டது. ஆடி பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சயாக நடைபெறும். அரசு விடுமுறை விடப்படுவதால் எப்போது கோவில்கள் மற்றும் பொது இடங்களில்...

தினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம்

0
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாகதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை அவமரியாதையாக வெளியிட்ட தினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு பழனி அறிவிப்பு என்று தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடிபழனிசாமி அவர்களின் பெயரை கொச்சைப்படுத்தி அவமரியாதையாகபழனி அறிவிப்பு என்று வெளியிட்டிருக்கிறது. தமிழக முதல்வர்...

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களை விரைவாக விசாரித்து முடிக்க போலீஸ் சூப்பிரண்ட் அருளரசு காவல் நிலையங்களுக்கு உத்தரவு !

0
கோவை மாவட்டத்தில் கொலை, விபத்து இழப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு விரைவாக பெற்று தரப்படும் என்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அருளரசு செய்திக்குறிப்பில் கூறும்போது. கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குற்றத்தடுப்பு பணிகளில் போலீசார் தீவிரம் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுமக்கள் அளித்த புகார்...

கோவை திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் 10,000 மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தார்.

0
கோவை மாநகராட்சிப் ‌பகுதிகளில்,"சிங்கைப் பசுமை அமைப்பு"சார்பில்,10,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும்‌ பணி துவங்கப்பட்டது. இந்த மரக்கன்றுகளைகோவை சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா. கார்த்திக் இன்று காலை 8 மணி அளவில்பீளமேடு ஃபன் மால் சாலையில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உடன்...

காலி குடங்களுடன், கருப்புக்கொடி ஏந்தி கோவை சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் கண்டன ஆர்ப்பாட்டம் !

0
காலி குடங்களுடன், கருப்புக்கொடி ஏந்தி கோவை சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் கண்டன ஆர்ப்பாட்டம் ! நாடுமுழுவதும் கொரானா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைகளை சீராக வினியோகிக்கவில்லை இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டண ஆர்பாட்டங்கள் நடத்த திமுக தலைவர்...