ஒட்டன்சத்திரத்தில் திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி

திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்ச்சத்திரம் kp நல்லசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற TTV தினகரன் அணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .

இதில் விஷால் மற்றும் தீபாவின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிததுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் , RK நகர் தேர்தல் 100% முறையாக அடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார் ,
மேலும் இரட்டை இலை கிடைத்தும் தொப்பிச்சின்னத்திற்கு ஏன், 30பேர் போட்டி.

ஆன்மை இருந்தால் தொப்பிச்சின்னத்தை கொடுத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்.

ஆரம்பத்திலேயே இலஞ்சம் கொடுத்து மிரட்டுபவர்கள், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் தேர்தலை எப்படி முறையாக நடக்கவிடுவர்.
தேர்தல் நடப்பதே சந்தேகம் –

திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளர்

யுவராஜ் செய்தியார்

419 total views, 4 views today