சென்னை அடுத்த போரூரில் பதிதாக 10 அடுக்கு மாடி சரவணா ஸ்டோர் திறப்பு விழா!!!

சென்னை அடுத்த போரூரில் பதிதாக 10 அடுக்கு மாடி சரவணா ஸ்டோர்
திறப்பு விழா .

சென்னையில் சூப்பர் சரவணா ஸ்டோர் தி.நகர்,குரேம்பேட்டை ,புரசவாக்கத்தை அடுத்து நான்காவதாக தனது கிளையை சென்னை அடுத்து போருரில் இன்று திறந்துள்ளது .

இதில் 10 அடுக்கு மாடியுடன் 320 கார்கள் நிறுத்தக்கூடிய வசதியுடன் மேலும் இதில் துணிக்கடை ,நகைக்கடை ,சூப்பர் மார்க்கெட் வசதி மற்றும் வீட்டுப்பொருட்கள் போன்ற மக்கள் தேவைக்கேற்பா கடை திறக்கப்பட்டுள்ளது .முதல் நாள் திறப்பு விழா இன்று இதில் கடையின் உரிமையாளர் ராஜரத்திரனம் அண்ணாச்சி அவர்கள் கடையைய் திறந்து வைத்தார் .பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து துணிகள் ,நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர் 10 ஆம் தேதி வரை நகைக்கு தள்ளுபடியிலும் விற்ப்பனை செய்ய உள்ளனர் .துணிகளுக்கும் மற்ற பொருட்களுக்கும் தள்ளுப்படி வசதியும் செய்யப்பட்டுள்ளது .

Poonthamalle Reporter
VASANTH

34 total views, 2 views today