பத்திரிகையாளர்களை அனுமதி மறுத்தி தகாதவார்த்தைகளால் திட்டிய வங்கி மேலாளர்!!!

தேனிமாவட்டம் போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான தங்ககவசம் திருடுபோனது தொடர்பாக உண்மைநிலை கண்ட றியும் விதமாக பேட்டி எடுக்க சென்றபோது வங்கியில் லாக்கறை உடைத்து பார்க்கச்சென்ற இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மற்றும் காவல்துறையினரை படம் எடுக்கசென்ற பத்திரிகையாளர்களை அனுமதி மறுத்தி தகாதவார்த்தைகளால் திட்டிய வங்கி மேலாளர்களுக்கு பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

Jasim

60 total views, 3 views today