இலங்கையில் திடீரென வற்றிய கிணறுகள்: சுனாமி அறிகுறியா?

இலங்கையில் திடீரென வற்றிய கிணறுகள்: சுனாமி அறிகுறியா?


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் உள்ள பல கிணறுகள் திடீரென வற்றத் தொடங்கியுள்ளன. இதைக் கண்ட மக்கள், சுனாமி பீதியில் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஆனால், சுனாமி ஆபத்து இல்லை என அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்கு முன், இதேபோல் பல கிணறுகள் வற்றிப் போனது குறிப்பிடத்தக்கது.

132 total views, 2 views today