புதுவையில் வெளுத்து வாங்கும் மழை

புதுவையில் வெளுத்து வாங்கும் மழை


புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இன்று காலை முதல் அங்கு கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. காலாபேட், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

93 total views, 2 views today