திருப்பூர் பல்லடம் இச்சிப் பட்டி சேவை மையம் திறக்கப்படுமா ???

பல்லடம் அருகே திறக்கப்படாமல் உள்ள சேவை மைய கட்டத்தை திறக்க வேண்டு மென இச்சிப் பட்டி கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இச்சிப் பட்டி ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிங்கப்பூர் நகர் பகுதியில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2014 – 15ல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்து பல மாதமாகியும் சுட்டடம் திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால் கிராம பகுதி மக்கள் தங்களது பணிகளை முடிக்க அவதியுற்று வருகின்றனர். கட்டத்தை ஆந்தால் இபப்குதி மக்களின் இலைச்சல் குறையும் என்பதால் அதிகாரிகள் கட்டத்தை திறக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று இக்கிராம் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

செய்தி தொகுப்பு
தே. மயில் மணி
மாவட்ட செய்தியாளர்
மீடியா7
திருப்பூர்

694 total views, 2 views today