குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது-!

குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது-


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் ஆளும் பாஜக நடுவே அங்கே கடும் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது

Chennai Reporter
Kanniiyappan A N

189 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close