உ.பி.யில் பனி மற்றும் புகைமூட்டதை தடுக்க செயற்கை மழை!

November 16, 2017 0 By KANNIIYAPPAN AN

உ.பி.யில் பனி மற்றும் புகைமூட்டதை தடுக்க செயற்கை மழை!

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசுபாடு காரணமாக புகை மூட்டம் காணப்படுகிறது. பனி மற்றும் புகைமூட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உ.பி. ஏற்படும் பனி மற்றும் புகைமூட்டத்தை சமாளிக்க செயற்கை மழையை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் யோசனை தெரிவித்துள்ளார். நேற்று இரவு நடந்த சுற்றுச்சூழல் துறை ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Chennai Reporter WILSON P P

187 total views, 2 views today