தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

June 11, 2018 Suresh Media7 0

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் நிறுவன தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரிஉரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமானபெ.மணியரசன் நேற்று (10.06.2018) இரவுசென்னை வருவதற்கு தஞ்சை ரயில்நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரைகீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.காயமுற்ற திரு. பெ. மணியரசன் அவர்கள்உடனடியாக தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மணியரசன் மீது வன்முறையாளர்கள் தொடுத்தஇத்தாக்குதலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கருத்தை, கருத்தால் எதிர்ப்பதற்கு பதிலாக, மிரட்டுவது, கொலைவெறித் தாக்குதல்கள்நடத்துவது, கொலை செய்வது என்பது அதிகரித்துவருவது  தொடந்த வண்ணமாக உள்ளது. எனவே, திரு. பெ. மணியரசன் அவர்களைதாக்கிய குற்றவாளிகளை கண்டறிந்துஉடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும்,அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் […]

54 total views, no views today

திருவண்ணாமலையில் மாற்றுதிறனாளி இறப்பிற்கு மாவட்ட ஆட்சியர் காசோலை வழங்கினார்

June 11, 2018 Karthik 0

மாற்றுதிறனாளி இறப்பிற்கு மாவட்ட ஆட்சியர் காசோலை வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்திற்கு உட்பட்ட சிசமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுதிறனாளி அருள்பிரகாசம் இறப்பிற்கு அவருடைய மனைவிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி காசோலை வழங்கினார். செய்யார் […]

96 total views, 3 views today

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்ட தமிழக மாணவர் சங்கம் கோரிக்கை

June 11, 2018 Karthik 0

மங்கலம் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்ட தமிழக மாணவர் சங்கம் கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மிக பெரிய ஊராட்சி மங்கலம். இங்கு சுமார் 20000-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டுவருகின்றனர். […]

144 total views, 3 views today

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018-ல் 10,12-ம் வகுப்பில் பயின்ற அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவர்களுக்கு மன்னார் சாமி அறக்கட்டளை சார்பில் திங்கள் கிழமை காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

June 11, 2018 Karthik 0

மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மன்னார் சாமி அறக்கட்டளை சார்பில் 10,12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 6 மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசினர் […]

459 total views, 3 views today

திருவண்ணாமலை மருத்துவ கல்லுாரி முதல்வர் நடராஜன் எம்.பி.பி.எஸ் உட்பட நான்கு பிரிவு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் வழங்கினார்

June 11, 2018 Karthik 0

திருவண்ணாமலை மருத்துவ கல்லுாரி முதல்வர் நடராஜன் எம்.பி.பி.எஸ் உட்பட நான்கு பிரிவு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் வழங்கினார். இதில் ஆயிரம் மனுக்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மிதமுள்ளவருகளுக்கு கணினி வழியில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என […]

75 total views, 3 views today