பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளான அய்யம்பேட்டை, பசுபதிகோவில், கபிஸ்தலம், பாபநாசம், பண்டாரவாடை, இராஜகிரி பகுதியில் மாண்புமிகு வேளாண்மைதுறை அமைச்சர் இரா.துரைகண்ணு அவர்கள் தலமையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சேர்மேன் கோபி மற்றும் சதீஷ், கண்ணன், திவாகர், பைரவன், சிவகுமார், ஜாகிர் உஸேன், ஷேக்தாவுத், காதர் ஒலி, ஆரிஃப், அல்லாபாக்ஸ், முத்து (எ) சாகுல் ஹமீது ரவூப், இப்ராகீம், தம்பிம்மா, துரை, கௌதமன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 410 total views