வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையில் இருந்து விடுவிப்பு

வீரப்பன் கூட்டாளிகள் 4

பேர் மைசூர்

சிறையில் இருந்து

விடுவிப்பு

வீரப்பனின் நெருங்கியக் கூட்டாளிகள் 4

பேரை கர்நாடகா அரசு

விடுதலை செய்துள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி, நன்னடத்தை

அடிப்படையில் கர்நாடக சிறைகளில்

உள்ள 300-க்கும் மேற்பட்டோரை

விடுதலை செய்ய அம்மாநில அரசு

உத்தரவிட்டிருந்தது. இதில், வீரப்பன்

கூட்டாளிகளான அப்பர்சாமி, சித்தன்,

அன்புராஜ், தங்கராஜ் ஆகிய 4 பேரும்

விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மைசூர் சிறையில் இவர்கள் 4 பேரும்

தண்டனை அனுபவித்து வந்த

நிலையில், அவர்கள் இன்று விடுதலை

செய்யப்பட்டுள்ளனர். இது, அவர்களது

குடும்பத்தினரை மகிழ்ச்சி அடையச்

செய்துள்ளது.

323 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close