விழுப்புரம் அருகே எடப்பாளையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வெட்டி கொலை.

*விழுப்புரம் மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் அப்துல்ஜபார்(65) வெட்டி படுகொலை சடலத்தை கைப்பற்றி திருவெண்ணைய் நல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.*

111 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close