விருத்தாசலம்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு…!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின்
உத்தரவின் பேரில் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அழைத்து காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நடத்தினர் இந்நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபா லட்சுமி தலைமையில் ஆசிரியர்கள் உடன் உதவி ஆய்வாளர் காமிலா பானு மற்றும் பள்ளி முதல்வர் மற்றும் ஏராளமானோர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

805 total views, 3 views today