விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி வழங்கிய தொழில் அதிபர்…

நச்சாந்துபட்டி பகுதியில்  விபத்தில் எதிர்பாராவிதமாக தலையில் காயமடைந்தவர் மற்றும்  சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு  நிதி உதவி தொழிலதிபர் PKV.குமாரசாமி சார்பில் வழங்கப்பட்டது ஆறுதல் கூறினர்.

சில நாட்களுக்கு முன்னால் நற்ச்சாந்துபட்டி அம்பாள் நகரை சேர்ந்த பெருமாள் என்பவரை வழிப்பறி செய்ய வந்த திருடன் கத்தியால் தலையில் வெட்டி விட்டான் அவரைஅவரது குடும்பத்தினர் மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர் மருத்துவ சேவை விரைந்து செயல்பட நம் மாவட்ட செயலாளர் வைரமுத்து அவர்கள் ஏற்பாடு செய்தார் அதனை தொடர்ந்து  மாவட்ட செயலாளர்  PKV.குமாரசாமி. பெருமாள் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்து நிதி உதவி செய்தார் மற்றும் அதே பகுதியில் மலம்பட்டியை சேர்ந்த வளர்மதி என்ற பெண்மணி சிறுநீரக பிரச்சனை உள்ளதை அறிந்து அவர்களது இல்லத்திற்கு சென்று அவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறி நிதி உதவி செய்தார்

72 total views, 3 views today