விஜயவாடா படகு விபத்து: 7 பேர் சஸ்பெண்ட்!

விஜயவாடா படகு விபத்து: 7 பேர் சஸ்பெண்ட்!

விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலா வந்த பயணிகள் சுமார் 20 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசு சுற்றுலாத்துறை உதவி பொது மேலாளர், துணை மேலாளர் உள்பட 7 அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

318 total views, 6 views today

Top

Registration

Forgotten Password?

Close