வாலாஜாபேட்டையில் கண்டெய்னர் மீது கார் மோதி தாய் , மகன் இருவர் பலி

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
கண்டெய்னர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மகன் என இருவர் பலி.
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்காளனதில் தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா.இவரது மகன் சீனிவாசன்.இருவரும் வேலூரிலிருந்து சென்னை நோக்கி கார் மூலமாக சென்று கொண்டிருந்தனர்.கார் வாலாஜாப்பேட்டை அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்ததால் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியுள்ளது.இந்த விபத்தில் தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து சம்பவம் குறித்து வாலாஜாப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணிப்பேட்டை, செய்தியாளர், சரத்குமார், ச

642 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close