img-20161225-wa0034

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் அருகே கொத்தமல்லி மார்கெட் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் அடியாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 55 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

 662 total views