வறட்சியின் பிடியில் வனபகுதிகள் கர்நாடக வனங்களை நாடும்வனவிலங்குகள்…..

வறட்சி காரணமாக வறட்சியின் பிடியில் வனபகுதிகள் கர்நாடக வனங்களை நாடும்வனவிலங்குகள்…..

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. வனவிலங்குகளுக்கும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு போலவே வனப் பகுதிகளில் இந்த ஆண்டும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக முது மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகின்றன. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.புற்கள் காய்ந்து வருகின்றன 

இதனால் தண்ணீர் இல்லாத பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தெப்பக்காடு பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள மணல் சாலை, வட்டசாலைகளில் உள்ள தொட்டிகளில் தினந்தோறும் தண்ணீர் இருப்பு குறித்து கண்காணிக்கப்படுகிறது.

ஆனாலும்பமை இல்லாத காரணத்தால் உணவு  குடிநீர் பற்றாகுறையால் வனவிலங்குகள் கர்நாடக வன பகுதிக்கு குடிபெயர்ந்து வருகினறன…..

மழை பெய்து பசுமை திரும்பியதும்.இவை மீணடும்.தமிழக வனப்பகுதிக்குவந்து விடும்

மீடியா7 செய்திக்காக
ஊட்டி வெங்கடேஷ்

474 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close