வயதோ 34.. பதவியோ பிரதம மந்திரி

வயதோ 34.. பதவியோ பிரதம மந்திரி ..!

பின்லாந்து நாட்டை சார்ந்த சன்னா மரின் மிக குறைந்த வயதில் பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அந்நாட்டில் சோசியல் டெமாகிராக்டிக் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முன்னாள் பிரதம மந்திரியான ஆண்டி ரின்னி தபால் துறையில் உள்ள கடமைகளை செய்யாததால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.அதையொட்டி அங்கு நடந்த தேர்தலில் போக்குவத்து துறை அமைச்சரான சன்னா மரியா போட்டியிட்டார்.

தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என குறிப்பிடத்தக்கது.பெண்கள் எந்த துறையிலும் எந்த வயதிலும் சாதித்து காட்டலாம் என்ற உதாரணத்திற்கு சன்னா மரின் எடுத்துக்காட்டு. இதற்கு முன்னர் நியூஸ்லாந்தின் சார்ந்த ஜசிந்தா ஆர்டனே மிக குறைந்த வயது பிரத மந்திரியாக கருதப்பட்டார்.

69 total views, 3 views today