வன்னியர் சங்க தலைவர் ஜெயங்கொன்டம் ஜெ. குரு அவர்கள் பூரண நலம்பெற வேண்டி துபாய் சிவன் கோவிலில் சிறப்புபூஜை.

வன்னியர் சங்க தலைவர் ஜெயங்கொன்டம் ஜெ. குரு அவர்கள் பூரண நலம்பெற வேண்டி துபாய் சிவன் கோவிலில் சிறப்புபூஜை.

துபாயில் இன்று மகம் நட்சத்திரம் சிம்ம ராசி மாநில வன்னியர் சங்க தலைவர் ஜெயங்கொன்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு (எ) குருநாதன் அவர்கள் பூரண நலம்பெற வேண்டி துபாய் சிவன் கோவிலில் துபாய் வன்னியர் சங்கத்தினர் சார்பில் சிறப்புபூஜை நடத்தினர்.

இதில் ஒரு பகுதியாக ஆதிபராசக்தி வாரவழிப்பாட்டு மன்றம் 108 குங்கும அர்ச்சனையும் ஆரத்தியும் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியை தொழிலதிபர் சங்குகிருஷ்ணன் தலைமையில், ஒகளூர் சிரஞ்சீவி முன்னிலையில்,வரவேற்புரை அழகாபுரம்தங்கத்துரை,செல்வராசு,மகாமணிகன்டன்,சண்முகம்,கவிமுருகவேல் ஆகியோர்

நன்றியுரை மகேஷ்காமராஜ் உடன் செல்வ ரங்கநாதன் பாரதிராஜா ஸ்டாலின் ராமச்சந்திரன் உமாமகேஸ்வரன் ராஜா அண்ணாமலை கேசவன், சிம்பு , அன்பு ராமதாஸ் , செல்வம் , அர்ஜூன், மற்றும் முருகன் , முருகன் கந்தசாமி ஆர்த்தி ராஜா, வின் நண்பர்கள் குடும்பத்தோடும் கலந்து கொண்டு பிரார்த்தனை நிச்சயம் மாவீரன் மீண்டும் வருவார் என வேண்டிக்கொள்வோம்.

536 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close