வத்தலக்குண்டு அருகே ஊரைச் சுற்றி மரக்கன்றுகள் வைத்த இளைஞர்கள்.

வத்தலக்குண்டு அருகே ஊரைச் சுற்றி மரக்கன்றுகள் வைத்த இளைஞர்கள். கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தி சொட்டு நீர் பாசன வசதியளித்த வட்டார வளர்ச்சி அலுவலர்

வத்தலக்குண்டு ஜூலை 5-வத்தலக்குண்டு அருகே ஊரைச் சுற்றி மரக்கன்றுகள் வைத்த இளைஞர் சங்கத்தை பாராட்டி  கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தி சொட்டு நீர் பாசன வசதியளித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்

 

திண்டுக்கல்ந்து ஊரைச் சுற்றி பல்வேறு  மரக்கன்றுகள் வைத்து வளர்த்து வந்தனர். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இளைஞர்கள் வத்தலக்குண்டு ஊராட்சி  ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகாவிடம் ஊர் பொதுக் கிணறை தூர்வாரி, ஆழப்படுத்தி தருமாறு கோரிக்கை  விடுத்தனர். அதைத் தொடர்ந்து கிணறு 70 ஆயிரம் செலவில் ஆழப்படுத்தப்பட்டதால் தண்ணீர் தேவையான அளவு  கிடைத்தது. இருந்த போதிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டி சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளுக்கு  தண்ணீர் பாய்ச்சப்பட்டது. அதற்கான தனி மோட்டாரை சுவிட்சை போட்டு விஜயசந்திரிகா துவக்கி வைத்தார். இளஞர்களின்  சேவை மனப்பான்மையையும் அதிகாரியின் உதவும் தன்மையையும்  பாராட்டினர்

 

நிலக்கோட்டைசெய்தியாளர் ராஜா

 

69 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close