வடக்குமாங்குடி மாவட்ட அளவில் கைபந்து போட்டி

பாபநாசம் அருகே வடக்குமாங்குடி என்ற கிராமத்தில் மாவட்ட அளவில் கைபந்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை பியர்லஸ் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த போட்டியானது சனி மற்றும் ஞாயிறு இருதினங்கள்
மின்னொளி அறங்கிள் நடைபெற்று கொண்டுள்ளது.

இந்த போட்டியில் நான்கு பரிசுகள் அறிவிக்கபட்டுள்ளன. இதில்
முதல் பரிசு ரூபாய் 8000 இரண்டாம் பரிசு 6000 மூன்றாம் பரிசு 4000 மற்றும் 2000 என பியர்லஸ் நிருவனத்தால் வழங்கப்படுகின்றது.

இந்த போட்டியில் 20க்கும் மேற்ப்பட்ட அணிகள் பங்குபெற்றன. இந்த கைபந்து போட்டிக்கு வழு சேர்க்கும் விதமாக இந்திய அளவில் தேர்ச்சி பெற்ற செல்வபிரபு மற்றும் பிரபாகரன் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

ஹமீது சுல்தான்
பாபநாசம் செய்தியாளர்

684 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close