சென்னையில் நடைபெற்ற “தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் (ம) திறன் மேம்பாட்டு அமர்வு” நிகழ்ச்சியில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் ரூ.5027 கோடி முதலீட்டில் 20,351 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 9 நிறுவனங்களுடன் கையெழுத்தானது

357 total views, 3 views today