ரூ 5 லட்சம் மதிப்பில் 100 கட்டில்களை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு
திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் சொந்த நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பில் நூறு கட்டில்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி செழியன், நகர செயலாளர் தமிழழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக் குமார் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

135 total views, 3 views today